அராலி வண்ணப்புரம் சிவன் கோவில்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்வண்ணப்புரம் சிவன் கோவில் அல்லது விசாலாட்சி அம்பாள் சமேத விசுவநாதேசுவரர் தேவத்தானம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலிக் கிராமத்தின் மத்தியிலே, வண்ணப்புரம் என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது.
Read article